பாகிஸ்தானில் ரயில் கடத்தல் 450 பேர் பணயக்கைதிகள்!பாகிஸ்தான் ராணுவம் மீட்பு நடவடிக்கையில்!
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய தீவிரவாதிகள் ரயிலைக் கடத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 450 பயணிகளை பணயக் கைதிகளாகப் பிடித்தனர்.
ஜாஃபர் எக்ஸ்பிரஸ் என்ற!-->!-->!-->…