சிங்கப்பூரைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தை அடைந்த சாதனை!
ஐந்து வயதே ஆன சிறுவன் அபியான் இம்தியாஸ் இர்கிஸ் மற்றும் அவரது 41 வயது தந்தை திரு. ஜிக்ரி அலி ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தை கடந்த ஏப்ரல் 29 அன்று அடைந்தனர்.
அதுவும் திட்டமிட்டதை விட இரண்டு நாட்கள் முன்னதாகவே! இவர்கள் இதற்கென ஆறு!-->!-->!-->…