$120,000 பணத்தை திருடிய நபருக்கு நீதிமன்றம் 30 மாதங்கள் சிறைத் தண்டனை!
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த போது, சீன நாட்டினரான பெங் ஹுயி என்பவர் சுமார் $120,000 பணத்தை திருடியதற்காக 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.
இந்தத் திருட்டின் போது பாதிக்கப்பட்டவர், பாங்காக் மற்றும் ஹாங்காங் வாணிபக்!-->!-->!-->…