ஜெண்டிங் மலைப்பாதையில் பேருந்து விபத்து இரண்டு பயணிகள் உயிரிழப்பு!
ஜுன் 29ஆம் தேதி ஜெண்டிங் மலைப்பாதையில் கீழே இறங்கி வந்த சுற்றுலா பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.பாதிக்கப்பட்ட இரு ஆண்களுக்கும் தலையில் காயம் ஏற்பட்டது, மேலும் அவர்களின் உடல்கள் பென்டாங்!-->…