சிங்கப்பூரில் (Logistics)துறையில் வேலை தேடுபவர்களுக்கான வழிமுறைகள்!

0

சிங்கப்பூரில் Logistics துறையில் காலூன்ற ஆர்வமுள்ளவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றலாம்

சிங்கப்பூரில் உள்ள Logistics துறையில் உள்ள வல்லுநர்களுடன் இணைவதற்கு LinkedIn போன்ற தொழில்முறை வலையமைப்பு தளங்களைப் பயன்படுத்துங்கள். இதன் மூலம் அங்குள்ள வேலை வாய்ப்புகள், தேவையான திறன்கள் மற்றும் தகுதிகள் ஆகியவற்றைப் அரிந்துகொள்ள முடியும்.

அனுபவம் மற்றும் பயிற்சி என்பவற்றைவைத்து நல்ல வேலைகளை பெறலாம்
Logistics துறையில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. சில கீழ் நிலை வேலைகள்:
டிரைவர்
லோடிங் வேலை
கிரேன் ஆபரேட்டர்
சிக்னல் மேன்
ஹவுஸ்கீப்பிங் போன்ற வேலைகள் இருக்கின்றன.

உங்கள் திறன்களையும் அறிவையும் மேம்படுத்த பல்வேறு படிப்புகள் மற்றும் திட்டங்கள் இணையம் மற்றும் நிறுவனங்கள் மூலம் கிடைக்கின்றன.

பட்டதாரிகளுக்கான பல்வேறு Logistics துறையில் courses உள்ளன
Analytics Manager
Logistics Engineer
Consultant Engineer
Customer Service Manager
Purchasing Manager
Inventory Managers

இணையம் அல்லது நிறுவனங்கள் வழியாக திறன்களையும் அறிவையும் மேம்படுத்தக்கூடிய பல்வேறு courses மற்றும் திட்டங்கள் உள்ளன.

சிங்கப்பூரில் வேலை செய்ய தேவையான விசா அல்லது அனுமதியைப் பெற உங்களுக்கு தகுதிக்கு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

வேலை விசாவைப் பெறுவதற்கான தேவைகள் மற்றும் நடைமுறைகளை ‘Ministry of Manpower’ மூலம் சரிபார்க்கவும் அல்லது சர்வதேச நியமனங்களில் நிபுணத்துவம் பெற்ற ஆட்சேர்ப்பு நிறுவனங்களிடம் உதவி பெறவும்.

ஆன்லைன் வேலைவாய்ப்பு இணையதளங்கள், நிறுவனங்களின் வலைத்தளங்கள் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்புகளை ஆராயுங்கள்.

Leave A Reply

Your email address will not be published.