Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
பஸ் லாரி மோட்டார் சைக்கிள் விபத்து 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்!
அக்டோபர் 23 அன்று துவாஸ் வெஸ்ட் ரோடு MRT நிலையம் அருகே பஸ், லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஏழு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
துவாஸ் அவென்யூ 20 மற்றும் பயோனியர் சாலை சந்திப்பில் மாலை 5.40 மணியளவில் விபத்து!-->!-->!-->…
Yishun கட்டுமான தள விபத்தில் 55 வயது தொழிலாளி உயிரிழப்பு!
Yishun கட்டுமான தளத்தில் இருந்த 55 வயது தொழிலாளி ஒருவர் மீது ஸ்டீல் கேட் விழுந்ததில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
அக்டோபர் 21 அன்று பிளாக் 413 Yishun ரிங் ரோட்டில் இந்த விபத்து நடந்தது. சீன!-->!-->!-->…
லாரி, டிரெய்லர் விபத்தில் 52 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு!
அக்டோபர் 23, புதன்கிழமை காலை கிராஞ்சி எக்ஸ்பிரஸ்வேயில் (KJE) லாரியும் டிரெய்லரும் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலை 7 மணியளவில் சென்ஜா சாலை வெளியேறும் முன்பு இந்த விபத்து இடம் பெற்றது.
மோட்டார்!-->!-->!-->!-->!-->…
ஜூரோங் வெஸ்டில் லாரி விபத்தில் 69 வயது டிரைவர் உயிரிழப்பு!
அக்டோபர் 22, 2024 அன்று ஜூரோங் வெஸ்டில் இரண்டு லாரிகள் மோதிய விபத்தில் 69 வயதான லாரி டிரைவர் உயிரிழந்துள்ளார். அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக துணை மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது.
ஊதா நிற லாரியும், சாம்பல் நிற லாரியும்!-->!-->!-->…
மது அருந்தி வாகனம் ஓட்டியதால் விபத்து 24 வயது பெண் காயம்!
அக்டோபர் 20 அன்று அதிகாலை 4:20 மணியளவில் பென்கூலன் எம்ஆர்டி நிலையத்திற்கு வெளியே BMW கார் விபத்துக்குள்ளானதில் 24 வயது பெண் காயமடைந்தார்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காகவும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டி காயம் ஏற்படுத்தியதற்காகவும்!-->!-->!-->…
ஜூரோங் வெஸ்ட்-ல் மரம் விழுந்ததால் பாதசாரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்!
அக்டோபர் 15 அன்று Jurong Westல் மரம் விழுந்ததில் ஒரு பாதசாரி காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மாலை 5.25 மணியளவில் ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 42 இல் நடந்த சம்பவம் தொடர்பாக விபரித்தது ,!-->!-->!-->…
உல்லாச கப்பலில் இருந்து கடலில் தவறி விழுந்த பெண் மரணம்!
சேனல் தீவுகள் அருகே உல்லாசக் கப்பலில் இருந்து தவறி விழுந்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை அதிகாலையில் பிரெஞ்சு கடலோர காவல்படைக்கு MSC விர்ச்சுசாவிடமிருந்து அவசர எச்சரிக்கை கிடைத்தது. ஒரு மீட்பு ஹெலிகாப்டர் அந்த!-->!-->!-->…
சென்னை அருகேகவரைப்பேட்டையில் ரயில் விபத்து 13 பெட்டிகள் தடம் புரண்டன, 19 பேர் காயம்!
மைசூரு-தர்பங்கா பாகமதி எக்ஸ்பிரஸ், தமிழகத்தின் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன. மோதியதில் இரண்டு பெட்டிகளில் தீப்பிடித்தது.
குறைந்தது 19 பயணிகள்!-->!-->!-->…
141 பயணிகளுடன் வானில் 26 முறை வட்டமடித்த விமானம் திருச்சியில் பாதுகாப்பாக தரை இறங்கிய விமானம்!
141 பயணிகளுடன் ஷார்ஜா நோக்கிச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானத்தில் இருந்து சக்கரங்கள் உள்ளே செல்லாததால் அடுத்து திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
இரவு 8:15!-->!-->!-->…
போலி தங்கக் கட்டி மோசடி மூவருக்கு சிறை, 80க்கும் மேற்பட்ட போலி பொருட்கள் பறிமுதல்!
சிங்கப்பூரில் அக்டோபர் 9, 2024 அன்று, ஒரு பெண்ணிடம் போலி தங்கக் கட்டிகளால் 4,000 சிங்கப்பூர் டாலர்களை ஏமாற்றியதற்காக மூன்று ஆண்களுக்கு ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
Wen Yanchun, Zhu Xiaoyuan மற்றும் Kong Shauming ஆகியோர்!-->!-->!-->…