அதிகமான பணத்தை வீணடிக்காமல் சிங்கப்பூருக்குள் நுழைய சிறந்த வழி
Skilled Test தேர்ச்சி பெற்ற பிறகு சிங்கப்பூர் வருவது பல விருப்பங்களில் ஒன்றாகும். இன்றும் ஆரம்ப காலத்தில் ஸ்கில்ட் டெஸ்டில் தேர்ச்சி பெற்று சிங்கப்பூருக்கு வந்தவர்கள் அங்கு உயர் பதவிகளில் இருப்பவர்கள். தமிழ்நாட்டில் உள்ள பல நிறுவனங்கள்!-->…