சிங்கப்பூரில் சடலம் மீட்பு உடலின் கடும் துர்நாற்றம் பரபரப்பை ஏற்படுத்தியது!
சிங்கப்பூரில், சென்ட்ரல் விரைவுச்சாலையின் அருகே 36 வயதுடைய நபர் ஒருவரின் உடல் பிப்ரவரி 26-ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. வழக்கமான பகுதி சோதனையில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் குழு இந்த சடலத்தை முதலில் பார்த்தது. இந்த இடம்!-->!-->!-->…