சிங்கப்பூரைச் சேர்ந்தவர் மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக கைது!
சிங்கப்பூரைச் சேர்ந்த 34 வயது நபர் ஒருவர் 2011 ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக ஜோகூர் குடிவரவு அதிகாரிகளால் பிப்ரவரி 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஜோகூர் குடிவரவுத் துறை இயக்குனர் பகருடின் தாஹிர் பிப்ரவரி!-->!-->!-->…