சிங்கப்பூர் வேலைவாய்ப்பு பாஸ் விண்ணப்பங்களுக்கான குறைந்தபட்ச சம்பளத் தேவைகளை அதிகரிக்கிரது!
அடுத்த ஆண்டு (2025) முதல், புதிய வேலை அனுமதி (Employment Pass) விண்ணப்பங்களுக்கு தேவையான குறைந்தபட்ச மாத சம்பளம் 5,000 வெள்ளியிலிருந்து 5,600 வெள்ளியாக உயர்த்தப்படும்.
நிதி சேவை சார்ந்த நிறுவனங்களில், இந்த குறைந்தபட்ச ஊதியம் 5,500!-->!-->!-->…