டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு நடப்பு ஆண்டில் கடந்த ஆண்டை விட இருமடங்கு.
சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் டெங்கு பாதிப்புகள் கடந்த ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இருமடங்கு அதிகரித்துள்ளன.
தேசிய சுற்றுப்புற வாரியம் நடத்திய தேசிய டெங்கு தடுப்பு இயக்கத்தின் தொடக்கத்தின் போது, இந்த!-->!-->!-->…