உத்தரபிரதேச மாநிலம்ஜான்சி மருத்துவமனையில் தீவிபத்து 10 குழந்தைகள் உயிரிழப்பு!
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மகாராணி லக்ஷ்மிபாய் மருத்துவக் கல்லூரியில் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீவிபத்தில் புதிதாகப் பிறந்த 10 குழந்தைகள் உயிரிழந்தனர்.
இரவு 10:30 மணியளவில்!-->!-->!-->…