பெடோக்கில் பள்ளிவாசல் அருகே பன்றி இறைச்சி வைத்ததற்காக ஒருவருக்கு 12 வார சிறை

பெடோக்கில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து இரண்டு பன்றி இறைச்சி டப்பாக்களைத் திருடி, பள்ளிவாசல் அருகே உணவு டெலிவரி செய்யும் இடத்தில் வைத்ததற்காக ஒரு நபருக்கு 12 வார சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இயான் போ என்று அடையாளம்

இப்போது சிங்கப்பூர் செல்ல முன்பணம் கட்டலாமா? வேண்டாமா? போலி ஏஜென்ட் பற்றிய பயம் தேவையில்லை

இப்போதெல்லாம் சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்வதற்கு முன்பணம் கட்ட வேண்டிய அவசியம் இல்லை. எந்த வேலையாக இருந்தாலும், எந்த காரணத்திற்காக இருந்தாலும் சிங்கப்பூர் செல்வதற்கு முன்பாக எந்தவித பணமும் செலுத்த வேண்டியதில்லை. தேர்விற்கு செல்வதற்கு

சிங்கப்பூரில் தொடக்க நிறுவனங்களுக்கான முதலீடு அதிகரிப்பு!

தென்கிழக்கு ஆசியாவில் தொடக்க நிறுவனங்களுக்கான முதலீட்டில் சிங்கப்பூர் முன்னிலை வகிக்கிறது. 2023-ம் ஆண்டில், முதலீடுகள் சற்று குறைந்திருந்தாலும் சிங்கப்பூர் இந்த சாதனையைப் படைத்துள்ளது. இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர்,

ஜப்பானின் ஃபுகுஷிமா பகுதியில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

ஏப்ரல் 4 அன்று, ஜப்பானின் வடகிழக்கு ஃபுகுஷிமா பகுதியில் 6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும், உடனடி சேதம்

சிங்கப்பூர்இந்தியாவில் டெஸ்ட் அடிக்காமல் சிங்கப்பூர் வந்த பிறகு டெஸ்ட் அடித்து வேலைக்கு…

சிங்கப்பூரின் கட்டுமானத் துறையில், திறமையான தொழிலாளர்களுக்கான தேவை அதிகரித்து வருவதையடுத்து, அத்துறையில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் எளிதாக்கப்பட்டுள்ளன. இந்தியா உள்பட பல நாடுகளைச் சேர்ந்த திறமையான தொழிலாளர்கள் இதனால் பயன்பெறலாம்.

சிங்கப்பூரின் சாலைப் போக்குவரத்தில் நேர்மறையான மாற்றங்கள்!

சிங்கப்பூரில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த புதிய போக்குவரத்து சமிஞ்சைகள், நகரத்தின் போக்குவரத்து மேலாண்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கின்றன. சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவது, போக்குவரத்தைச் சீராக்குவது,

பயங்கர நிலநடுக்கத்தால் தைவான் தலைநகர் அதிர்வு சிங்கப்பூருக்கு பாதிப்பில்லை

இன்று காலை 7.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தைவானின் தலைநகரை உலுக்கியது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தினால் உருவாகியுள்ள சுனாமி அலைகளால் சிங்கப்பூருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தேசிய சுற்றுச்சூழல் வாரியம் (NEA)

யூனோஸ் தொழிற்பேட்டையில் தீ விபத்து!

யூனோஸ் தொழிற்பேட்டையில் பெரும் தீ விபத்து பற்றிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூர் தீயணைப்புப் படையினர் இரவு 9:15 மணியளவில் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து, மூன்று தொழிற்சாலைகளை பாதித்த இந்த தீயை அணைக்க கடுமையாக போராடி

சிங்கப்பூரில் (TWP) Pass பயிற்சி வேலை அனுமதி என்றால் என்ன?

சிங்கப்பூரில் ஆறு மாதங்கள் வரையிலான நடைமுறை பயிற்சியினைப் பெற விரும்பும் வெளிநாட்டு நபர்களுக்கென வடிவமைக்கப்பட்ட வேலை அனுமதி வகையே பயிற்சி வேலை அனுமதி (TWP) ஆகும். உள்ளூர் நிறுவனங்கள் அல்லது கல்வி நிலையங்களால் நடத்தப்படும் பயிற்சித்

கம்போடிய குடிமகனுக்கு சிறை தண்டனை பணமோசடியில் ஈடுபட்டதற்கு 13 மாதங்கள் சிறை!

கம்போடிய நாட்டைச் சேர்ந்த சு வென்கியாங் என்பவர், பணமோசடி செய்ததை ஒப்புக்கொண்டதால், அவருக்கு 13 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 3 பில்லியன் டாலருக்கும் அதிகமான பணம் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு விசாரணையில்