பாங்காக்கில் மருத்துவமனை முன்பு பெரும் பெரிய குழி உருவாகியது அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு இல்லை!

தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள வஜிரா மருத்துவமனை முன்பு, செப்டம்பர் 24 காலை எதிர்பாராத விதமாக மிகப் பெரிய குழி உருவாகி உள்ளது. சுமார் 30 மீட்டர் அகலம், 30 மீட்டர் நீளம், 50 மீட்டர் ஆழம் கொண்ட இந்த குழி, பாதையையே முழுமையாக விழுங்கி விட்டது.

Yishunல் பெரும் சோகம் சத்தம் தொடர்பான சண்டையில் பெண் கத்தியால் குத்திக் கொலை!

இன்று (செப். 24) புதன்கிழமை காலை ஈஷூன் சென்ட்ரல் பகுதியில் மிகவும் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கு நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 31 வயதான வியட்நாம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தக் கொலை தொடர்பாக 67 வயது முதியவர்

துவாஸ் சோதனைச் சாவடியில் காரில் மறைத்துபோதைப்பொருள் கடத்தல்மலேசியர் கைது!

சிங்கப்பூருக்குள் போதைப்பொருள் கடத்த முயன்ற 38 வயது மலேசிய நபர் ஒருவர், கடந்த செப்டம்பர் 20 அன்று துவாஸ் சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்டார். அவரது காரில் இருந்து ஹெராயின், கஞ்சா மற்றும் 'ஐஸ்' போன்ற போதைப்பொருட்களை அதிகாரிகள்

PIE சாலையில்மோட்டார் சைக்கிள் ஓட்டியை மோதிவிட்டு தப்பியோடிய இளைஞர் கைது!

செப்டம்பர் 20 ஆம் தேதி மாலை, சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் PIE சாலையில் நடந்த விபத்து ஒன்றில், மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற 25 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் மது அல்லது போதைப்பொருள் பாவனையில் வாகனம்

சிங்கப்பூரில் போலீசாரைக் கடிக்க முயன்ற நபர் கைது! கையில் சிக்கிய போதைப்பொருள்!

சிங்கப்பூரில் உள்ள யூபி அவென்யூ 3 பகுதியில், கடந்த செப்டம்பர் 20 அன்று 41 வயது நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்டதால் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது, அவர் தனது அடையாளத்தை மாற்றிச் சொல்லியுள்ளார்.

ஜோகூர் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் பயணி ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் நடந்த ஒரு பயங்கரமான சாலை விபத்தில், இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லொறி மீது கார் ஒன்று வேகமாக மோதியதில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில், காரின் முன்

சிங்கப்பூரில் பரவும் கோவிட்-19 புதிய XFG கொரோனா மாறுபாடு நாம் அச்சப்பட வேண்டுமா?

சிங்கப்பூரில் கடந்த ஏப்ரல் மாதம் முதன்முதலில் கண்டறியப்பட்ட XFG என்ற புதிய வகை கொரோனா, இப்போது அதிகமாக பரவி வருகிறது. ஆனால், இது முந்தைய வகைகளைக் காட்டிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாது என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதால், கூடுதல் பாதுகாப்பு

பூன் லே பகுதியில் லாரி சைக்கில் மோதிய விபத்தில் 74 வயது பெண் உயிரிழப்பு!

செப்டம்பர் 20 அன்று பூன் லே பகுதியில் லாரி ஒன்று மோதிய விபத்தில், சைக்கிளில் சென்ற 74 வயது பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவம், பூன் லே பிளேஸ், பிளாக் 209 அருகே காலை சுமார் 8 மணியளவில் நடந்துள்ளது. விபத்து

மலேசியக் காரின் இருக்கையில் பதுக்கி வந்த 1,169 வேப்கள் வுட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பிடிபட்டது!

சிங்கப்பூரின் வுட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில், சட்டவிரோதமாக 1,169 இ-வேப்பரைசர்களை (வேப்கள்) நாட்டிற்குள் கடத்தி வர நடந்த ஒரு பெரிய முயற்சி அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 17 அன்று நடந்த இந்தச் சம்பவத்தில், மலேசியாவில்

சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட மெல்லும் புகையிலை கடத்த முயன்றமலேசிய ஆடவர் கைது!

சிங்கப்பூருக்குள் மெல்லும் புகையிலையைக் கடத்த முயன்ற கோபி தயாநிதி என்ற 38 வயது மலேசிய ஆடவர் ஒருவர் அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளார். செப்டம்பர் 18 அன்று, வுட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அவர் தனது லாரியில் வந்துகொண்டிருந்தபோது, ஸ்கேன்