சிங்கப்பூரில் Kpod ‘ஸோம்பி வேப்களை தயாரித்த நபருக்கு 16 மாதங்கள் சிறை!

சட்டவிரோதமாக 'கேபாட்' (Kpod) ஸோம்பி வேப்களைத் தயாரித்ததற்காக, 41 வயது சிங்கப்பூரரான முகமது அகில் அப்துல் ரஹீம் என்பவருக்கு 16 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்திற்காகத் தண்டிக்கப்படும் முதல் சிங்கப்பூரர் இவர்தான்.

Toa Payohவில் காப்பிக்கடை சண்டையில் 13 பேர் கைது, கத்திக்குத்தில் 2 பேர் காயம்!

ஆகஸ்ட் 24 அன்று Toa Payohவில் நடந்த சண்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 21 முதல் 34 வயதுக்குட்பட்ட 12 ஆண்களையும் ஒரு பெண்ணையும் காவல்துறை கைது செய்துள்ளது. இந்தச் சண்டை காலை 9:50 மணியளவில், பிளாக் 10பி லோரோங் 7 அருகே உள்ள ஒரு காப்பிக்

ஆகஸ்ட் 28 இரவு ஒரே குலுக்கலில் வாழ்க்கையே மாறும் S$10 மில்லியன் பரிசு!

சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி, இரவு 9:30 மணிக்கு நடக்கவிருக்கும் டோட்டோ குலுக்கல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த முறை முதல் பரிசான ஜாக்பாட், சுமார் S$10 மில்லியன் என அறிவிக்கப்பட்டுள்ளது! இந்த

Toa Payohவில் நடந்த மோதல்லில் மூன்று இளைஞர்கள் கைது!

ஆகஸ்ட் 24ஆம் தேதி காலை Toa Payohவில் நடந்த மோதல் தொடர்பாக 21 முதல் 30 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலை 9:50 மணியளவில், Toa Payoh லோரோங் 7, பிளாக் 10பி என்ற இடத்தில் ஒரு சண்டை நடப்பதாக காவல்துறைக்கு தகவல்

ஜோகூரில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நிலநடுக்கம் நெகிரிசெம்பிலான், மேலாக்கா பகாங்கின் பகுதிகளில்…

மலேசியாவின் ஜோகூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, மற்றும் தெற்கு பகாங் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மலேசிய வானிலை ஆய்வுத் துறையின்படி, முதல் நிலநடுக்கம் அதிகாலை 6.13 மணியளவில்

தெம்பனீஸ் எக்ஸ்பிரஸ்வேயில் ஐந்து வாகனங்கள் மோதிய விபத்து இருவர் மருத்துவமனையில் அனுமதி!

ஆகஸ்ட் 22 அன்று காலை, தெம்பனீஸ் எக்ஸ்பிரஸ்வேயில் (TPE) செலேட்டார் எக்ஸ்பிரஸ்வேயை (SLE) நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு டிப்பர் லாரி, ஒரு பிரைம் மூவர் மற்றும் மூன்று லாரிகள் உட்பட ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய விபத்து இடம்

செம்பவாங் சாலை சந்திப்பில் போலீஸ் கார் சறுக்கி தடுப்புச் சுவரில் மோதி விபத்து!

ஆகஸ்ட் 21 அன்று மதியம், செம்பவாங் டிரைவ் மற்றும் செம்பவாங் கிரெசென்ட் வெஸ்ட் சந்திப்பில், ஒரு போலீஸ் கார் சறுக்கி, தடுப்புச் சுவரில் ஏறியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து பிற்பகல் 1.15 மணியளவில் நடந்தது. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம்

Toa Payoh HDB குடியிருப்பில் தீ மூவர் மருத்துவமனையில் அனுமதி!

Toa Payoh Lorong 5, Block 63ல், ஆகஸ்ட் 22 அதிகாலை ஒரு குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால், மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் சுமார் 50 பேர் பாதுகாப்பிற்காக வெளியேற்றப்பட்டனர். 12வது மாடியில்

கள்ளங் கிங் ஜார்ஜ் அவென்யூவில் கார்-லாரி மோதல் கார் ஓட்டுநர் தப்பியோட்டம், லாரி ஓட்டுநர்…

ஆகஸ்ட் 20-ஆம் தேதி இரவு 10 மணியளவில் கல்லங் கிங் ஜார்ஜ் அவென்யூ (King George’s Avenue) மற்றும் லாவெண்டர் ஸ்ட்ரீட் (Lavender Street) சந்திப்பில் காரும் லாரியும் மோதிக்கொண்டன. இந்த விபத்து தொடர்பான காணொலி இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

சாங்கி விமான நிலையம் அருகே கார் விபத்துபெண் பயணி சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதி!

Airport Boulevard சாலையில் நேற்று (ஆகஸ்ட் 20) மாலை 6 மணியளவில் சாங்கி விமான நிலையம் அருகே ஒரு விபத்து நடந்தது. ஒரு பக்க சாலையில் இருந்து திரும்பிய சிகப்பு நிற கார் ஒன்று கருப்பு நிற கார் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இவ்விதத்தில்