Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Electrical Skilled Test அடித்து சிங்கப்பூர் வர இருப்பவரா? பணம் செலுத்த முன் இதனை கவனிக்க..!
எலக்ட்ரிக்கல் டெஸ்டில் (Electrical Skilled Test) மொத்தம் 3 படிமுறைகள் உள்ளன.
படிமுறை 1 - Institute மற்றும் Agent களுக்கு பணம் செலுத்துதல்
மின் திறன் சோதனைக்கு (Electrical Skilled Test) 2.30 முதல் 2.80 லட்சம் வரை!-->!-->!-->!-->!-->…
சிங்கப்பூர் செல்ல Skilled Test கான சிறந்த 4 நிறுவனங்கள்..!
பெரும்பாலான ஊழியர்கள் சிங்கப்பூருக்கு வருவதற்கு சிறப்புத் தேர்வை (Skilled Test) விரும்புகிறார்கள். அவர்கள் தகுதியான துறைகளில் அதிகாரப்பூர்வ நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டு 45-60 நாட்கள் பயிற்சி எடுத்து சிங்கப்பூர் செல்லலாம். ஆனால் அது!-->…
சிங்கப்பூரில் வேலை கிடைப்பதற்கான Skilled Test இல் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டீர்களா? நீங்கள்…
சிங்கப்பூர் செல்ல விரும்பும் ஆனால் பட்டம் பெறாத சிலருக்கு ஸ்கில் டெஸ்ட் (Skilled test) மிகவும் பாதுகாப்பானது. இதற்காக, தமிழகத்தில் உள்ள அதிகாரப்பூர்வ கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கு விண்ணப்பித்து, சிறிது காலம் பயிற்சி பெற்று, தேர்வில்!-->…
புதிய Work Pass அறிமுகம்: சிங்கப்பூரில் வேலை தேடுவோருக்கு மகிழ்ச்சிகரமான செய்தி!
புதிய Work Pass (Overseas Networks & Expertise Pass) அறிமுகம் செய்யப்படலானது சிங்கப்பூரில் வேலை செய்ய ஆர்வம் கொண்டுள்ளவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியாக அமைந்துள்ளது.
நல்ல திறமையாளர்களை சிங்கப்பூர் கவர்வதை நோக்கமாக!-->!-->!-->…
‘சென்னை, சிங்கப்பூர் இடையே கூடுதல் விமான சேவை இயக்கப்படும்’- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிங்கப்பூர் உட்பட பல வெளிநாடுகளுக்கு நேரடி விமானங்களை இயக்கும், திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் திறக்கப்பட உள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, ஹைதராபாத் மற்றும் கொச்சி ஆகிய!-->!-->!-->…
“சொர்க்கத்தின் மைதானத்தில் சென்று விளையாடு” – குழந்தையின் மரணத்தில் தாயின் உருக்கமான இறுதி…
நான்கு வயதான ரைஸ்யா உஃபைரா முகமது அஷ்ரஃப் கோவிட்-19 நோயால் ஜூலை 17 அன்று இறந்தார், அதே நாளில் அவர் கிறுமித்தொற்று சோதனை செய்தார். சிங்கப்பூரில் கோவிட்-19 நோயால் இறந்த 12 வயதுக்குட்பட்ட இரண்டாவது குழந்தை அவர்.
ரைஸ்யாவின் தாயார்!-->!-->!-->…
நோய்த் தொற்றால் இருவர் உயிரிழப்பு..!
சிங்கப்பூரில் புதிதாய் 12,784 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்: 12,248 மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்: 536
நோய்த்தொற்றால் மேலும் இருவர் மாண்டனர். நோய்த்தொற்றால்!-->!-->!-->…
ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்த சில விதிமுறைகள்..!
சிங்கப்பூரில் ஜூலை 1 முதல் புதிய விதிமுறைகள் சில நடைமுறைக்கு வந்துள்ளன.
!-->!-->!-->…
வேலையிட மரணங்கள் அதிகரிக்க நோய்ப்பரவல் ஓர் முக்கிய காரணமாகும்..!
சிங்கப்பூரில் வேலையிட மரணங்கள் அதிகரிக்க நோய்ப்பரவலால் ஏற்பட்ட தாமதமும் ஒரு முக்கியக் காரணம் என்று ஊழியர்களும் நிறுவன நிர்வாகிகளும் கூறுகின்றனர்.
வேலை தேங்கி நின்றதால் அதை அவசரமாக முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பாதுகாப்புச்!-->!-->!-->!-->!-->!-->!-->…
சிங்கப்பூரில் இன்று முதல் நடப்புக்குவரும் சில மாற்றங்கள்..!
இன்று ஜூலை முதல் தேதி. சிங்கப்பூரில் இன்று முதல் நடப்புக்குவரும் சில மாற்றங்கள் பற்றித்தெரிந்துகொள்வோம்.
தேசிய சேவையின் 55ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், தேசிய சேவையாளர்களுக்கு நன்றிதெரிவிக்கும் நடவடிக்கைகளை SAFRA!-->!-->!-->…