வெப்பநிலை அதிகரிப்பு உடல் மற்றும் மன நல பாதிப்புகள்

0

சிங்கப்பூரில் அனல் பறக்கிறது, அப்படி ஒரு வெயில். ‘எல் நினோ’ என்ற வானிலை மாற்றத்தால் ஏப்ரல், மே மாதங்களில் வெப்பம் இன்னும் அதிகரிக்கலாம்.

இது தென்கிழக்கு ஆசியாவில் வெப்பத்தையும் வறட்சியையும் அதிகரிக்கும் தன்மை கொண்டது.

2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து சிங்கப்பூரை பாதித்து வரும் இந்த வெப்பம் இப்போதைக்கு தணிய வாய்ப்புண்டு; இருந்தாலும் நிபுணர்கள் இது அவ்வளவு எளிதில் மறைந்துவிடாது என்கிறார்கள்.

இந்தக் கடுமையான வெயில் மற்றும் அதிகரித்து வரும் புற ஊதா கதிர்களால் சில நேரங்களில் சிங்கப்பூர் உலைக்களம் போல் மாறிவிடுகிறது.

தொடர்ச்சியான வெப்பநிலை அதிகரிப்பு உடல் நலத்தையும், மன நலத்தையும் பாதிக்கும் என்பதை பல ஆய்வுகள் காட்டுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.