பஹ்ரைனில் சிக்கித் தவித்த கேரள நபர் 42 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பிய கோபாலன்!
கேரளாவைச் சேர்ந்த 74 வயது முதியவர் கோபாலன் சந்திரன், 42 ஆண்டுகளாக பஹ்ரைனில் சிக்கித் தவித்த நிலையில் இறுதியாக தனது சொந்த ஊருக்குத் திரும்புகிறார்.
1983ஆம் ஆண்டு திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள பவுடிகோணம் கிராமத்தை விட்டு, தனது!-->!-->!-->…