குயின் மேரி 2 கப்பலில் நோரோ வைரஸ் பரவல் – 250 பயணிகள் பாதிப்பு!
குனார்ட் நிறுவனம் செயல்படுத்தும் குயின் மேரி 2 என்ற ஆடம்பரக் கப்பல், கரீபியக் கடலிலிருந்து இங்கிலாந்து நோக்கி நியூயோர்க் வழியாக பயணம் செய்துகொண்டிருந்தபோது, ஒரு வைரஸ் பரவல் ஏற்பட்டது.
மிகப்பெரிய மற்றும் பிரபலமான இந்த ஆடம்பரக் கப்பலில்!-->!-->!-->…