$936,000 மதிப்பில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல் மூன்று ஆடவர்கள் கைது!
சிங்கப்பூரில் மே மாத தொடக்கத்தில், சுமார் \$936,000 மதிப்பிலான வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
மே 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் புக்கிட் பாட்டோக் கிரசென்ட் மற்றும் டாம்பைன்ஸ்!-->!-->!-->…