ஐக்கிய அரபு அமீரகம் 10 ஆண்டு Blue Residency Visa வை அறிமுகப்படுத்தியுள்ளது!
3.8 மில்லியன் இந்தியர்களைக் கொண்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), ப்ளூ ரெசிடென்சி விசா என்ற புதிய விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 10 ஆண்டு விசா சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க!-->…