செல்போன் சார்ஜிங் காரணமாக தீ விபத்து ஒருவர் பலி, இருவர் தீவிர சிகிச்சையில்!
செங்கல்பட்டில், செல்போனை சார்ஜில் போட்டுவிட்டு தூங்கிய போது ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில், உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி சர்வன்குமார் (25) உயிரிழந்தார், மேலும் விபின் (32) மற்றும் சுதீர்வர்ஷன் (27) தீவிர!-->…