சிங்கப்பூர் கிங் ஆல்பர்ட் பார்க் வீட்டில் S$4.34 மில்லியன் கொள்ளை மலேசிய கொள்ளையர்கள் கைது
கடந்த ஏப்ரல் 18, 2024 அன்று சிங்கப்பூரின் கிங் ஆல்பர்ட் பார்க் பகுதியில் உள்ள ஒரு வீட்டைக் கொள்ளையடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 28 மற்றும் 32 வயதுடைய இரு மலேசியர்கள், மலேசியாவில் கைது செய்யப்பட்டு ஏப்ரல் 30 அன்று சிங்கப்பூர்!-->…