Browsing Category

India

புகழ்பெற்ற பின்னணி பாடகி உமா ராமனன் காலமானார்!

அடையாறு, சென்னையில் வசித்து வந்த புகழ்பெற்ற பின்னணி பாடகி உமா ராமனன் (வயது 69) நேற்று காலமானார். தனது 35 ஆண்டு கலைப் பயணத்தில் மேடை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்தவர். 6,000 மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். 'பன்னீர்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேசியாவின் ஜாவா தீவு கடற்கரையில் ஏப்ரல் 27 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசிய வானிலை ஆய்வு மையம் (BMKG) இதனை உறுதி செய்துள்ளது, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) 6.1 ரிக்டர் என பதிவு செய்துள்ளது.

திருமணநாள் பரிசு தராத கணவனைக் கத்தியால் குத்திய மனைவி கொலை முயற்சி!

பெங்களூரில் ஒரு பெண் தனது கணவரை அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது கத்தியால் குத்திய அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. கணவருக்கு திருமணநாள் பரிசு வழங்காததால் இச்செயலை செய்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார். சந்தியா என அடையாளம் காணப்பட்ட அந்த

சாரதிகளின் அலட்சியம் ஆந்திர மாநில தொடருந்து விபத்து தொடர்பில் இந்திய அரசு விளக்கம்!

கடந்த அக்டோபரில் ஆந்திராவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 14 பேர் பலியாகியதில், ரயில் ஓட்டுநர்கள் அலைபேசியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டு அலைந்ததால் ஏற்பட்டதாக இந்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். இந்தியா மற்றும்

பாடகி ரிஹானா விமான நிலைய காவலர்களை கட்டிஅணைத்து நன்றி தெரிவிக்கும் வீடியோ வைரல்!

ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் இருந்து திரும்பிய விமான நிலைய காவலர்களை பாடகி ரிஹானா கட்டிப்பிடித்து நன்றி தெரிவிக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஜூலை 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் திருமணம், மார்ச் 1 முதல் 3 வரை

பெங்களூரில் உள்ள ‘இராமேஸ்வரம் கஃபே’யில் இன்று குண்டுவெடிப்பு! சிசிடிவி காட்சிகள்…

இன்று பெங்களூருவின் புகழ்பெற்ற 'இராமேஸ்வரம் கஃபே'யில் நடந்த வெடி விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) காட்சிகளில் அந்த சம்பவம் தெளிவாக பதிவாகி இருக்கிறது. இது குண்டுவெடிப்பு என்பதை கர்நாடக

சாலையோரம் தேநீர் அருந்தியபில் கேட்ஸ்!

சமீபத்தில் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் பங்கேற்ற பில் கேட்ஸ், இந்தியாவின் அத்தியாவசிய பானமான தேநீர் மீதான தன் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். பால், தேயிலைத் தூள், ஏலக்காய், இஞ்சி சேர்த்து தயாரிக்கப்படும் தேநீரின் மயக்கும்

சக்கர நாற்காலி உதவி மறுக்கப்பட்டதால் முதியவர் உயிரிழப்பு ஏர் இந்தியாவுக்கு அபராதம்!

அமெரிக்காவிலிருந்து மும்பை வந்த 80 வயது முதியவருக்கு விமான நிலையத்தில் சக்கர நாற்காலி வசதி மறுக்கப்பட்டதால், அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார். இதற்காக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (DGCA) ஏர் இந்தியா

ஒரு இளைஞர் உடல் வலிமையை அதிகரிக்கும் நோக்கில் நாணயங்கள், காந்தங்களை விழுங்கி ஆபத்தில் சிக்கினார்!

டெல்லியில் மனநலம் பாதிக்கப்பட்ட 26 வயது இளைஞர் ஒருவர், உடலை வலுப்படுத்தும் என்ற தவறான நம்பிக்கையில் நாணயங்கள் மற்றும் காந்தங்கள் விழுங்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருடைய குடலில் சிக்கியிருந்த 39 நாணயங்கள் மற்றும்

இஸ்ரோவின் லட்சிய இலக்கு 2040ல் இந்தியரை நிலவில் வைப்பதாகும்!

இஸ்ரோவின் தலைவர் எஸ் சோமநாத், 2040 ஆம் ஆண்டுக்குள் ஒரு இந்தியரை நிலவில் வைப்பதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பகிர்ந்து கொண்டார். இதை அடைய, விண்வெளியில் பூஜ்ஜிய ஈர்ப்பு சோதனைகளுக்கு இஸ்ரோவுக்கு திடமான திட்டம் தேவை. நிலவு