Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
சிங்கப்பூரில் சிங்பாஸ் தகவல்களை வழங்கியதாக 78 பேர் மீது விசாரணை!
17 முதல் 63 வயதுடைய 78 பேர் மீது, தங்களுடைய சிங்பாஸ் நற்சான்றிதழ்களை (Singpass credentials) மோசடி கும்பலுக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, சிங்கப்பூர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுமார் $10,000 வரை இந்த நற்சான்றிதழ்கள்!-->!-->!-->…
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் ஜூவல் சாங்கி 5 வருடங்களை வெற்றிகரமாக நிறைவு கொண்டாட்டங்களைத்…
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பிரமிக்க வைக்கும் அமைப்பாகத் திகழும் 'ஜூவல் சாங்கி', தனது 5-வது ஆண்டு விழாவைச் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் தனித்துவமான விற்பனை வாய்ப்புகளுடன் கொண்டாடத் தயாராகி வருகிறது.
இந்த வருடம் முழுவதும், இந்த!-->!-->!-->…
சிங்கப்பூரில் Marine Work Permitகடல்சார் வேலைக்கான அனுமதி பற்றிய தகவல்கள்.
சிங்கப்பூரில் கடல்சார் வேலைகளில் ஈடுபட விரும்பும் வெளிநாட்டு ஊழியர்கள் கடல்சார் வேலை அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
கப்பல்கள், கப்பல் கட்டும் தளங்கள் அல்லது கடல்சார் கட்டுமானத் திட்டங்களில் பணிபுரிபவர்களுக்கு இந்த அனுமதி அவசியம். கடல்சார்!-->!-->!-->…
சிங்கப்பூரில் குறைந்த சம்பளத்தில் உள்ள நீங்கள் அதிக சம்பளம் வாங்க வேண்டுமா? இதை முழுமையாக…
பலர் சிங்கப்பூருக்கு வேலை தேடி வரும்போது அவர்களுக்கு சொந்த நாட்டில் கிடைத்ததை விட குறைவான சம்பளமே கிடைக்கிறது. S Pass அல்லது E Pass வைத்திருப்பவர்களைத் தவிர, சிங்கப்பூரில் நுழைபவர்களுக்கு பெரும்பாலும் சம்பளம் குறைவாகவே இருக்கும்.
!-->!-->!-->…
2025-க்குள் அனைவருக்கும் விசா பிரித்தானியாவின் புதிய குடிவரவு முறை!
பிரிட்டனில் குடிவரவு ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த நவீனமயமாக்கள் மூலம் போலி ஆவணங்கள், ஆவணத் தொலைப்பு போன்ற பிரச்சனைகள் குறையும். அதே நேரத்தில் எல்லைப் பாதுகாப்பும் மேம்படும்.
ஏப்ரல் 17,!-->!-->!-->…
துபாயில் வெள்ளச் சீற்றம் வரலாறு காணாத மழையால் போக்குவரத்து ஸ்தம்பிதம்!
ஏப்ரல் 17 அன்று துபாயில் பெய்த கனமழை அனைத்து சாதனைகளையும் முறியடித்து நகரமே தத்தளிக்கும் நிலையை ஏற்படுத்தியது. நெடுஞ்சாலைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின.
விமான நிலைய சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில்!-->!-->!-->…
சிங்கப்பூரில் குழந்தையை துன்புறுத்தியதற்காக பராமரிப்பு பள்ளி ஆசிரியருக்கு சிறை!
சிங்கப்பூரில் பாலூட்ட மறுத்த 13 மாத குழந்தையை துன்புறுத்தியதற்காக 40 வயது பராமரிப்பு பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு ஏப்ரல் 17அன்று ஒன்பது மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2023 மார்ச் மாதம் நடந்த இந்த சம்பவத்தில், ஆசிரியர் குழந்தையை!-->!-->!-->…
ஐந்து மாதங்களில் மூன்று பிரச்சனை! சிறை தண்டனை வாங்கிய சிங்கப்பூர் இளைஞர்.
சிங்கப்பூரைச் சேர்ந்த முஹம்மது ஹபீஸ் அயூப் என்ற 30 வயது இளைஞர் 2023 ஆம் ஆண்டில் ஐந்து மாதங்களுக்குள் மூன்று முறை சட்டப்பிரச்சனையில் சிக்கிக்கொண்டார்.
இவர் பொது இடங்களில் அமைதியைக் குலைத்தல், கடை வண்டியில் இருந்து திருடுதல், அடிதடி என!-->!-->!-->…
வரவிருக்கும் வாரங்களில் சிங்கப்பூர் முழுவதும் இடியுடன் கூடிய மழை மற்றும் வெப்பமான வானிலை…
ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் சிங்கப்பூரில் குளிர்ந்த மற்றும் வெப்பமான வானிலைகாணப்படும். பருவமழைபெயர்சி காரணமாக, தீவின் பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் அதிகமான மழை பெய்யும் என்று தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் கணித்துள்ளது.
அடுத்த!-->!-->!-->…
சாங்கபூர் உட்லண்ட்ஸில் SMRT பஸ் மரத்தில் மோதியதில் பஸ் ஓட்டுநர் பலி!
சிங்கப்பூரின் வூட்லண்ட்ஸ் பகுதியில் இன்று (ஏப்ரல் 16) நடந்த சோகமான SMRT பஸ் விபத்தில் 58 வயதான பஸ் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உட்லண்ட்ஸ் அவென்யூ 2 இல் SMRT பஸ் சேவை 911 நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.!-->!-->!-->…