Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
மருத்துவர் நீண்ட நேர வேலையால் நோயாளிகளுக்கு ஆபத்து!
சிங்கப்பூரில் பணிபுரியும் ஒரு மருத்துவர், Reddit தளத்தில் சமீபத்தில் மருத்துவத்துறையில் இருக்கும் நீண்ட வேலை நேரப் பிரச்சனையைப் பகிர்ந்து கொண்டார்.
நோயாளிகளின் பாதுகாப்பை இது பெரிதும் பாதிக்கும் என்று அவருடைய கருத்து. 30 மணி நேரம் வரை!-->!-->!-->…
சமூக சேவைத் துறையில் சம்பளம் உயர்வு!
ஏப்ரல் 1 முதல் சமூக சேவைத் துறை ஊழியர்களுக்கு 8% சம்பள உயர்வு என சமூக சேவைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது.
நலவாழ்வு அலுவலகங்களில் இறுதி ஊதிய சரிசெய்தல் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
எடுத்துக்காட்டாக, 2024!-->!-->!-->!-->!-->…
2024 இல் சிங்கப்பூரில் எந்தெந்த Pass, Permit க்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது! முழு விபரம்!
சிங்கப்பூரில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பல்வேறு விசாக்கள் அல்லது அனுமதிச் சீட்டுகள் மூலம் பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.
இந்த விசா வகைகளைப் பொறுத்து அவர்களின் திறமை, அனுபவம் போன்றவற்றிற்கு ஏற்ப சம்பளங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
!-->!-->!-->!-->!-->…
சிங்கப்பூர்வரும் நாட்களில் சிங்கப்பூர் செல்லும் போது RMI Certificate கட்டாயமா? யாரிடம், எப்படி…
தற்போது சிங்கப்பூருக்கு நன்றாகப் படித்து டிகிரி எடுத்தோர்களும் வருகிறார்கள், அதே போன்று Diploma மற்றும் ஏனைய Certificate வைத்துக்கொண்டும் வருகிறார்கள்.
சிலர், போலியான Certificate எடுத்துக்கொண்டு சிங்கப்பூருக்கு வேலைக்கு வருகிறனர்.
!-->!-->!-->!-->!-->…
சிங்கப்பூர் ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் புதிய ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்புகள்!
அண்மையில் வெளியான "உழைக்கும் மக்கள் 2023" என்ற ஆய்வு, உலகளவில் தொழிலாளர்களின் அணுகுமுறைகள் மற்றும் தேவைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, இதில் சிங்கப்பூர் ஊழியர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
17 நாடுகளில் 32,000 க்கும் மேற்பட்ட!-->!-->!-->…
சிங்கப்பூரில் நடைமுறைக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய விதிமுறைகள்! சம்பளம், DRC…
சிங்கப்பூரில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான விதிமுறைகளில் சில மாற்றங்கள் வரவுள்ளன.
இந்த மாற்றங்கள் சம்பளம் மற்றும் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களின் விகிதம் (Dependency Ratio Ceiling) ஆகியவற்றைப் பாதிக்கும்.
!-->!-->!-->!-->!-->…
சிங்கப்பூரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை இணையத்தில் ஒடுக்கும் நடவடிக்கை 272 பேர்…
ஐந்து வாரங்கள் நீடித்த கூட்டு நடவடிக்கையில், சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த அதிகாரிகள், இணையவழி குழந்தைகள் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதாக 272 பேரைக் கைது செய்தனர்.
இதில் சிங்கப்பூரைச் சேர்ந்த 28 பேரும் அடங்குவர்.!-->!-->!-->…
சிங்கப்பூரில் முதலீட்டில் ஏமாந்தவர்களை மேலும் ஏமாற்றிய நபர்!
ஏற்கனவே முந்தைய முதலீடுகளில் பெரும் நஷ்டத்தை சந்தித்த ஆறு பேரை, அவர்களது பணத்தை மீட்டுத் தருவதாகக் கூறி, சிங்கப்பூரில் ஒருவர் ஏமாற்றியுள்ளார்.
பல்வேறு போலி வாக்குறுதிகளின் கீழ் 'கட்டணங்கள்' வசூலித்து, அந்த நபர் 2.85 மில்லியன்!-->!-->!-->…
மலேசிய குடிமகன், சிங்கப்பூரில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் 10 மாதங்கள் சிறை.
மலேசியாவைச் சேர்ந்த வோங் ஜியா ஹாவோ, சர்வதேச குற்றச் செயல் குழுவொன்றுக்கு உதவியதற்காக 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
ஜோகூர் பாருவில் மதுக்கடை ஊழியராக வேலை பார்த்த வோங், சிங்கப்பூரிலுள்ள ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து!-->!-->!-->…
சிங்கப்பூரில் புதிய சட்டம் சிம் கார்டுகளை முறைகேடாக பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்!
சிங்கப்பூரில் தனிநபர்கள் தங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டுகளை சட்டவிரோத செயல்களுக்காக மற்றவர்களுக்கு மாற்றுவதை ஏப்ரல் 2 தேதி முதல் தடை செய்யும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சர்!-->!-->!-->…