சிங்கப்பூர் டோட்டோ குலுக்களில் ஜாக்பாட் விழுந்தது மூவர் வெற்றி பெற்றனர்!
சிங்கப்பூர்: பல வாரங்களாக யாருக்கும் டோட்டோ ஜாக்பாட் விழாத நிலையில், அக்டோபர் 23-ஆம் தேதி நடந்த குலுக்கலில் மூன்று அதிர்ஷ்டசாலிகள் இணைந்து $12.42 மில்லியன் மெகா பரிசுத் தொகையை வென்றனர். மூவருக்குமான பரிசுத் தொகை சமமாகப் பகிரப்பட்டதால்,!-->…