சிங்கப்பூரில் புதிய சட்டம் சிம் கார்டுகளை முறைகேடாக பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்!
சிங்கப்பூரில் தனிநபர்கள் தங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டுகளை சட்டவிரோத செயல்களுக்காக மற்றவர்களுக்கு மாற்றுவதை ஏப்ரல் 2 தேதி முதல் தடை செய்யும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சர்!-->!-->!-->…