சிங்கப்பூரின் அதிரடி முன்னேற்றம் உலகின் மிகச் சிறந்த நகரங்கள் பட்டியலில் ஆறாவது இடம்!
சேவில்ஸ் 'தாங்குதிறன் மிக்க நகரங்கள்' குறியீட்டில், சிங்கப்பூர் கிடுகிடுவென ஆறு இடங்கள் உயர்ந்து ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது! கடந்த 2021-ல் பன்னிரண்டாவது இடத்தில் இருந்த நம் சிங்கை நகரத்திற்கு இது ஒரு பெரிய சாதனை.
ஏராளமானோர் இங்கு!-->!-->!-->…