Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Singapore
செப்டம்பர் இறுதியில் சிங்கப்பூரில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்ப்பு!
செப்டம்பர் 2025-இன் இரண்டாம் பாதியில், சிங்கப்பூரில் அடிக்கடி இடியுடன் கூடிய மழையும், பலத்த காற்றும் வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக அதிகாலை மற்றும் விடியற்காலை நேரங்களில் இத்தகைய வானிலை நிலவும் என்று!-->…
சாங்கி விமான நிலையத்தில் தொடர் திருட்டு இந்திய ஆடவருக்கு 4 வாரம் சிறை!
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் மற்றும் ஜுவல் வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் இருந்து $5,000 வெள்ளிக்கும் அதிகமான மதிப்புள்ள வாசனைத் திரவியங்கள், ஒப்பனைப் பொருட்கள் மற்றும் கைப்பைகளைத் திருடிய 38 வயது இந்திய தொழிலதிபர் ஒருவர் கைது!-->…
சிங்கப்பூரில் கஞ்சா கலந்த வேப் மற்றும் சாக்லேட் வைத்திருந்த ஆடவர் கைது!
சிங்கப்பூரின் பிரபலமான மெரினா ஒன் ரெசிடென்சஸ் அடுக்குமாடிக் குடியிருப்பில், 35 வயது அமெரிக்கர் ஒருவர் போதைப்பொருட்களுடன் பிடிபட்டுள்ளார்.
அவரிடமிருந்து கஞ்சா கலக்கப்பட்ட வேப் கருவியும், போதையைத் தரும் காளானில் இருந்து தயாரிக்கப்பட்ட!-->!-->!-->…
கிளாஸ் 4 கனரக வாகன ஓட்டுநர் உரிமம் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க செப்டம்பர் 15 முதல் புதிய விதிகள்!
பெரிய லாரிகள் ஓட்டுவதற்கான 'கிளாஸ் 4' உரிமம் பெற விண்ணப்பித்து நீண்ட நாட்களாகக் காத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியச் செய்தி.தற்போது 13 மாதங்கள் வரை ஆகும் காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதற்காகப் புதிய விதிகள் அமல்படுத்தப்பட உள்ளன.
யாருக்கு!-->!-->!-->…
கட்டிவைத்து மிரட்டி பணம் பறித்த 46 வயது நபர் கைது!
ஒருவரைக் கட்டிவைத்து, அவரிடமிருந்து பணத்தை மிரட்டி வாங்கிய குற்றத்திற்காக 46 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
காவல்துறை இதுபற்றி கூறியதாவது, செப்டம்பர் 11 அன்று!-->!-->!-->…
நிக்கல் ஹைவேயில் மது போதையில் போக்குவரத்து சிக்னலில் மோதிய கார் 44 வயது ஆடவர் கைது!
செப்டம்பர் 13ஆம் தேதி நள்ளிரவு நடந்த கார் விபத்து ஒன்றில், 44 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிக்கல் ஹைவே மற்றும் சிம்ஸ் வே சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
குடிபோதையில் கார் ஓட்டியது மற்றும் ஓட்டுநர் உரிமம் தடை!-->!-->!-->…
ரோச்சோர் கனால் ரோடு மற்றும்லிட்டில் இந்தியாவில் போலீஸ் போலீசார் திடீர் சோதனை 7 பேர் கைது…
சிங்கப்பூரில் உள்ள ரோச்சோர் கனால் ரோடு மற்றும் லிட்டில் இந்தியா பகுதிகளில் கடந்த செப்டம்பர் 11 அன்று காவல்துறை நடத்திய சோதனைகளின்போது, 16 முதல் 44 வயதுக்குட்பட்ட ஆறு ஆண்களும், ஒரு இளம் பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
கைது!-->!-->!-->…
குழந்தையின் தள்ளுவண்டியில் மறைத்து வைக்கப்பட்ட இ-சிகரெட் சிங்கப்பூரருக்கு $700 அபராதம்!
சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர், தனது காரில் இருந்த குழந்தையின் தள்ளுவண்டியில் (baby stroller) இ-சிகரெட்டுகளை மறைத்து வைத்திருந்தபோது அதிகாரிகளிடம் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
இதற்காக அவருக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டது இந்தச் சம்பவம்!-->!-->!-->…
ஆர்க்கர்ட் சாலை லியாட் டவர்ஸில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி!
சிங்கப்பூரின் பிரபலமான ஆர்க்கர்ட் சாலையில் உள்ள லியாட் டவர்ஸ் கட்டடத்தில், வெள்ளிக்கிழமை (செப். 12) மாலையில் திடீரென மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மூன்று பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் மாலை சுமார் 4 மணியளவில், அங்குள்ள!-->!-->!-->…
டெல்லியில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ஏசி செயலிழப்பு 200 பயணிகள்…
டெல்லியிலிருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் குளிர்சாதன வசதி (ஏசி) பழுதடைந்ததால், 200க்கும் மேற்பட்ட பயணிகள் விமானத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
செப்டம்பர் 10ஆம் தேதி இரவு 11 மணிக்கு விமானம் புறப்படத்!-->!-->!-->…