Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Singapore
சிங்கப்பூரில் போலீசாரைக் கடிக்க முயன்ற நபர் கைது! கையில் சிக்கிய போதைப்பொருள்!
சிங்கப்பூரில் உள்ள யூபி அவென்யூ 3 பகுதியில், கடந்த செப்டம்பர் 20 அன்று 41 வயது நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்டதால் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின்போது, அவர் தனது அடையாளத்தை மாற்றிச் சொல்லியுள்ளார்.!-->!-->!-->…
ஜோகூர் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் பயணி ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் நடந்த ஒரு பயங்கரமான சாலை விபத்தில், இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லொறி மீது கார் ஒன்று வேகமாக மோதியதில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில், காரின் முன்!-->!-->!-->…
சிங்கப்பூரில் பரவும் கோவிட்-19 புதிய XFG கொரோனா மாறுபாடு நாம் அச்சப்பட வேண்டுமா?
சிங்கப்பூரில் கடந்த ஏப்ரல் மாதம் முதன்முதலில் கண்டறியப்பட்ட XFG என்ற புதிய வகை கொரோனா, இப்போது அதிகமாக பரவி வருகிறது. ஆனால், இது முந்தைய வகைகளைக் காட்டிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாது என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதால், கூடுதல் பாதுகாப்பு!-->…
பூன் லே பகுதியில் லாரி சைக்கில் மோதிய விபத்தில் 74 வயது பெண் உயிரிழப்பு!
செப்டம்பர் 20 அன்று பூன் லே பகுதியில் லாரி ஒன்று மோதிய விபத்தில், சைக்கிளில் சென்ற 74 வயது பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தத் துயரச் சம்பவம், பூன் லே பிளேஸ், பிளாக் 209 அருகே காலை சுமார் 8 மணியளவில் நடந்துள்ளது.
விபத்து!-->!-->!-->!-->!-->…
மலேசியக் காரின் இருக்கையில் பதுக்கி வந்த 1,169 வேப்கள் வுட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பிடிபட்டது!
சிங்கப்பூரின் வுட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில், சட்டவிரோதமாக 1,169 இ-வேப்பரைசர்களை (வேப்கள்) நாட்டிற்குள் கடத்தி வர நடந்த ஒரு பெரிய முயற்சி அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் 17 அன்று நடந்த இந்தச் சம்பவத்தில், மலேசியாவில்!-->!-->!-->…
சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட மெல்லும் புகையிலை கடத்த முயன்றமலேசிய ஆடவர் கைது!
சிங்கப்பூருக்குள் மெல்லும் புகையிலையைக் கடத்த முயன்ற கோபி தயாநிதி என்ற 38 வயது மலேசிய ஆடவர் ஒருவர் அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளார்.
செப்டம்பர் 18 அன்று, வுட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அவர் தனது லாரியில் வந்துகொண்டிருந்தபோது, ஸ்கேன்!-->!-->!-->…
சிங்கப்பூர் மோசடிக் கும்பலுக்கு$441,000 வசூலிக்க உதவிய மலேசியர் 31வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு!
சிங்கப்பூரில் செயல்பட்டு வந்த மோசடிக் கும்பலுக்கு உதவியதாக, 31 வயது மலேசிய ஆடவர் மீது இன்று (செப்டம்பர் 18) குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லீ ஜியான் செங் என்ற அந்த நபர், அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து பொதுமக்களை ஏமாற்றும் கும்பலுக்காக!-->…
அப்பர் சாங்கியில் உள்ள கட்டுமான தளத்தில் சுவர் இடிந்துவீழ்ந்ததினால் 52 வயது தொழிலாளி உயிரிழப்பு!
அப்பர் சாங்கியில் தனியார் வீடு கட்டும் இடத்தில் நடந்த ஒரு துயர சம்பவத்தில், 52 வயது கட்டுமான ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
செப்டம்பர் 17 அன்று, அவர் ஒரு சுவருக்கு அருகில் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தபோது, அந்தச் சுவர் திடீரென!-->!-->!-->…
சிங்கப்பூரில் போலி ஆர்டர் மோசடி 22 வயதான இலங்கை மாணவி கைது!
சிங்கப்பூரில் உள்ளூர் வியாபாரிகளைக் குறிவைத்து நடந்த போலி 'பல்க் ஆர்டர்' மோசடிகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் 22 வயதான இலங்கை மாணவி, ரஜாதி ராஜசிங்கே மீது இன்று (செப். 17) குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தனது வங்கிக் கணக்கு மற்றும் அதன்!-->!-->!-->…
செராங்கூன் நார்த் அடுக்குமாடி குடியிருப்பு 4-ல் 502வது வீட்டில் தீ நால்வர் மருத்துவமனையில் அனுமதி!
செப்டம்பர் 16ஆம் தேதி இரவு சுமார் 8 மணியளவில், செராங்கூன் நார்த் அவென்யூ 4-ல் உள்ள புளோக் 502-ல் ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. ஏழாவது மாடியில் உள்ள அந்த வீட்டின் படுக்கையறையில் தீ பரவத் தொடங்கியது.
தகவல் அறிந்து விரைந்து வந்த!-->!-->!-->…