Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
சிங்கப்பூரில், டவுன்ஸ்வில்லே ஆரம்பப் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பான பள்ளிப் பயணத்திற்கு உதவும் ஒரு…
மே 9 ஆம் தேதி முதல், பேருந்து உதவியாளர்கள் (bus ambassadors) என அழைக்கப்படும் தன்னார்வலர்கள், மாணவர்கள் சரியான நிறுத்தங்களில் இறங்குவதை உறுதி செய்வதற்காக 261 என்ற எண்ணுடைய பேருந்துச் சேவையில் அவர்களுடன் பயணிப்பார்கள்.
SBS!-->!-->!-->…
தொழிற்பேட்டையில் பற்றிய தீ Toa Payoh பகுதி பரபரப்பு!
மே 9ஆம் தேதி இரவு, டோ பாயோ தொழில்துறை பூங்காவில் (3 Toa Payoh Industrial Park) பெரும் தீ விபத்து ஏற்பட்டது. சமூக வலைதளங்களில் இரவு சுமார் 9:57 மணியளவில் பகிரப்பட்ட வீடியோக்கள் இந்த தீயின் தீவிரத்தை காண்பித்தன.
அருகில் இருந்தவர்கள்!-->!-->!-->…
சிங்கப்பூர்NTS Permitயில் இருந்து S Pass மாறுவது எப்படி? தற்போது S Passயில் யாருக்கு, என்னன்னெ…
சிங்கப்பூரில் வேலை செய்ய பலர் S pass விசாவையே விரும்புகின்றனர். ஏனெனில், இது மற்ற விசா வகைகளை ஒப்பிடும்போது அதிக சம்பளம் பெற வழிவகுக்கும். ஏற்கனவே வேறு அனுமதி பத்திரங்களின் கீழ் சிங்கப்பூரில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்களால் கூட S pass!-->…
சிங்கப்பூரில் பெரிய அளவிலான மோசடி எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை!
சிங்கப்பூரில், சுமார் 28 லட்சத்து 50 ஆயிரம் டாலர்களை ஏமாற்றிப் பறித்த குற்றத்திற்காக, 47 வயதான முரளிதரன் முஹுந்தனுக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஜூன் முதல் 2022 அக்டோபர் வரை நடந்த இந்த மோசடிகளில் 18!-->!-->!-->…
சிங்கப்பூரில் ஆன்மீகத் தலைவர் என போலியாக நடித்த பெண், கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்ததாக…
சிங்கப்பூரில், தன்னை ஒரு ஆன்மீக குரு என்று காட்டிக்கொண்ட வூ மே ஹோ (Woo May Hoe) என்ற பெண், தன் பக்தர்களிடம் இருந்து 7 மில்லியன் (சுமார் 50 கோடி ரூபாய்) டாலர்களுக்கு மேல் மோசடி செய்துள்ளார். அதுமட்டுமின்றி, அவர்கள் வங்கிகளில் 6.6 மில்லியன்!-->…
சிங்கப்பூர் உலகின் பணக்கார நகரங்களில் நான்காம் இடத்திற்கு முன்னேற்றம்!
ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, சிங்கப்பூர் உலகின் பணக்கார நகரங்களின் பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேறி, லண்டனை விஞ்சிவிட்டது.
கடந்த ஆண்டில் மட்டும் 3,400 பணக்காரர்கள் சிங்கப்பூருக்கு!-->!-->!-->…
சிங்கப்பூரில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு புதிய அபராதம் 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது!
சிங்கப்பூரில், போக்குவரத்து காவல்துறை மற்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) இணைந்து மேற்கொண்ட சமீபத்திய நடவடிக்கையில், சைக்கிள் ஓட்டும் விதிகளை மீறிய 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
LTA-வின் அதிகாரப்பூர்வ Facebook!-->!-->!-->…
Whampoa வீடமைப்பு வாரிய குடியிருப்பில் தீ விபத்து ஒருவர் பலி!
மே 6, 2024 அன்று, வம்போவா (Whampoa) குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படைக்கு (SCDF) லோரோங் லிமாவின் 76வது தொகுதியில்!-->!-->!-->…
தவறான தகவலைப் பரப்புவதில் பங்கு வகித்ததற்காக 27 வயதுடைய பெண் ஒருவர் மீது அவதூறு வழக்கு!
2022-ம் ஆண்டு, சிங்கப்பூர் KK மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவில் (A&E) கருச்சிதைவு ஏற்பட்டதாக கூறிய ஒரு கர்ப்பிணிப் பெண் பற்றிய பொய்யான தகவல்களை இணையத்தில் பரப்பியதில், 27 வயது பெண் ஒருவர் மீது மே 6-ம்!-->…
துபாயில் காதலியைக் கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை!
துபாயில் வசித்து வந்த தனது காதலியுடன் ஏற்பட்ட தகராறில் அவரைக் கொலை செய்த ஆசிய ஆணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை காலம் முடிந்த பின்னர் நாடு கடத்தப்படுவார் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொலைக்குப் பின்னர், அவர் உடலை!-->!-->!-->…