Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Work Permitயில் சிங்கப்பூர் சென்று SGD $2,500 வரையில் சம்பளம் பெறுவது எப்படி? என்ன செய்ய வேண்டும்!
சிங்கப்பூரில், வேலை தேடுபவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் - உயர் கல்வித் தகுதி உள்ளவர்கள் மற்றும் குறைந்த கல்வித் தகுதி உள்ளவர்கள்.
பலருக்கு, தங்கள் கல்விநிலைக்கு ஏற்ற நல்ல வேலையைக் கண்டுபிடிப்பது சிங்கப்பூரில் சவாலாக இருக்கலாம்.!-->!-->!-->…
கவச வாகனத்தில் ஒட்டிக்கொண்டிருந்த அந்த நபரை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்தது!
வெள்ளிக்கிழமை அதிகாலை, சிங்கப்பூரின் ஸ்டாம்ஃபோர்ட் சாலையில் ரோந்து சென்று கொண்டிருந்த உதவி போலீஸ் அதிகாரிகள் அங்கே 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், அவர்களது நகரும் கவச வாகனத்தின் பின்புறத்தில் தொங்கிக் கொண்டிருந்ததைக்கண்டனர். பின்னர்!-->…
சிங்கப்பூரில் கனமழை வெள்ள அபாய எச்சரிக்கை!சாங்கி விமான நிலையத்திலும் பாதிப்பு!
சனிக்கிழமை சிங்கப்பூரில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர்வள வாரியம் (PUB), வான் லீ சாலை, எண்டர்பிரைஸ் சாலை, ஜாலான் போகோக் செருனை, கிரேக் சாலை, மேல் பாயா லேபார் சாலை, ஜாலான்!-->!-->!-->…
சிங்கப்பூரில் கத்தரிக்கோலால் மிரட்டி கொள்ளை – 28 வயது இளைஞர் கைது!
சிங்கப்பூரின் கெம்பாங்கான் பகுதியில், ஜாலான் செலாமட்டில் ஒருவரை கத்தரிக்கோலால் மிரட்டி கொள்ளையடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 28 வயது இளைஞர் ஒருவர் சிங்கப்பூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மே 3ஆம் தேதி வெளியான செய்திக்!-->!-->!-->…
லண்டனில் புலம்பெயர்ந்தவர்களை இடமாற்றம் செய்வதற்கு எதிரான போராட்டம் 45 பேர் கைது!
லண்டனில் அகதிகளை ஒரு ஹோட்டலில் இருந்து படகு ஒன்றுக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின் போது, பிரிட்டிஷ் காவல்துறையினரால் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெக்காம் பகுதியில் போராட்டக்காரர்கள், அகதிகளை ஏற்றிச் சென்ற!-->!-->!-->…
சிங்கப்பூரின் பொதுப் பேருந்துகளை மேம்படுத்த ST இன்ஜினியரிங் S$175 மில்லியன் மதிப்பிலான…
சிங்கப்பூரின் பொதுப் பேருந்து சேவையை மேம்படுத்தும் நோக்கில், நிலப் போக்குவரத்து ஆணையத்திடமிருந்து (LTA) 175 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது ST Engineering நிறுவனத்தின் நகர்ப்புற தீர்வுகள் பிரிவு.
பேருந்துகளின்!-->!-->!-->…
புகழ்பெற்ற பின்னணி பாடகி உமா ராமனன் காலமானார்!
அடையாறு, சென்னையில் வசித்து வந்த புகழ்பெற்ற பின்னணி பாடகி உமா ராமனன் (வயது 69) நேற்று காலமானார்.
தனது 35 ஆண்டு கலைப் பயணத்தில் மேடை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்தவர்.
6,000 மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். 'பன்னீர்!-->!-->!-->!-->!-->…
சிங்கப்பூர் கிங் ஆல்பர்ட் பார்க் வீட்டில் S$4.34 மில்லியன் கொள்ளை மலேசிய கொள்ளையர்கள் கைது
கடந்த ஏப்ரல் 18, 2024 அன்று சிங்கப்பூரின் கிங் ஆல்பர்ட் பார்க் பகுதியில் உள்ள ஒரு வீட்டைக் கொள்ளையடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 28 மற்றும் 32 வயதுடைய இரு மலேசியர்கள், மலேசியாவில் கைது செய்யப்பட்டு ஏப்ரல் 30 அன்று சிங்கப்பூர்!-->…
சிங்கப்பூரைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தை அடைந்த சாதனை!
ஐந்து வயதே ஆன சிறுவன் அபியான் இம்தியாஸ் இர்கிஸ் மற்றும் அவரது 41 வயது தந்தை திரு. ஜிக்ரி அலி ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தை கடந்த ஏப்ரல் 29 அன்று அடைந்தனர்.
அதுவும் திட்டமிட்டதை விட இரண்டு நாட்கள் முன்னதாகவே! இவர்கள் இதற்கென ஆறு!-->!-->!-->…
Homeசிங்கப்பூர்சிங்கப்பூரில் Electrical, Excavator Operator வேலைகள் எப்படி இருக்கிறது? சம்பளம்…
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வெவ்வேறு வேலை வாய்ப்புகளுக்காக சிங்கப்பூருக்கு வருகிறார்கள். அதில், எலக்ட்ரிக்கல் மற்றும் எக்ஸ்கவேட்டர் ஆப்பரேட்டர் போன்ற பணிகளுக்கு அதிக தேவை உள்ளது.
சிங்கப்பூரில் எலெக்ட்ரிக்கல் வேலை!-->!-->!-->…