சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான முக்கிய தகவல்கள்!

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பெரும்பாலும் தங்கள் குடும்பங்களை கவனிப்பதற்காகவே இங்கு வருகின்றனர். ஆனால், சில நிறுவனங்கள் அவர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில்லை. இது தொழிலாளர்களுக்கு பெரும் பொருளாதாரச்

சிங்கப்பூரில் Skilled Test வெளிநாட்டு ஊழியர்களுக்கான தேர்வு என்றால் என்ன?

சிங்கப்பூரில், திறன்மிகுந்த தொழிலாளர் தேர்வு (Skilled Test) என்பது அந்நாட்டில் வேலை தேடும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் திறன் அளவை மதிப்பிடுவதற்கு, சிங்கப்பூர் அரசின் மனிதவள அமைச்சகம் (MOM) நடைமுறைப்படுத்தியுள்ள ஒரு முக்கியமான

சிங்கப்பூரில் ஆம்புலன்ஸ் ஊழியரை தாக்கிய நபர் அவசர சிகிச்சை நிபுணரை தாக்கியதற்காக சிறைத்தண்டனை!

சிங்கப்பூர் தற்காப்பு படையினரால் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட சமீபத்திய சம்பவமொன்றில், ஆம்புலன்ஸில் தனது உடல்நிலை பரிசோதிக்கப்பட்டு கொண்டிருந்தபோதே, மனிதர் ஒருவர் அவசர சிகிச்சை நிபுணர் (EMT) ஒருவரைத் தாக்கியுள்ளார். மே 17, 2023 அன்று

சிங்கப்பூரில் “U-turn worker” என்றால் யார் இதன் பொருள் என்ன?

சிங்கப்பூரில், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் முறையான வேலை அனுமதி பெற்று சிங்கப்பூருக்குள் வந்த பிறகு, அரசின் ஒப்புதல் இல்லாமல் வேறு நிறுவனத்துக்கு மாறிவிடுவதை "யூ-டர்ன் தொழிலாளர்கள்" (U-turn worker) என்று அழைக்கிறார்கள். இந்த மாற்றத்தால்

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் உலகின் மிக ஆடம்பரமான விமான நிலையங்களில் 5வது இடத்தைப்…

பிரித்தானிய காப்புறுதி நிறுவனமான ஆல் கிளியர் டிராவல் இன்சூரன்ஸ், சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தை உலகின் மிக ஆடம்பரமான விமான நிலையங்களில் ஐந்தாவது இடத்தில் வைத்துள்ளது. ஆடம்பர பிராண்டுகளின் இருப்பு, விமான நிலைய ஓய்வறைகள், உயர்தர

செங்காங்கில் கிரேன் விபத்து போக்குவரத்து மீண்டும் சீரானது!

செங்காங்கில் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற்ற கிரேன் விபத்தை அடுத்து, பாதிக்கப்பட்ட புங்கோல் சாலையில் இருந்து கிரேன் அகற்றப்பட்டு மறுநாள் மதியம் முதல் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெறுகிறது. விபத்தின் காரணமாக சாலையில் ஏற்பட்ட எண்ணெய் கசிவை சரி

சிங்கப்பூரில் டிரைவிங் லைசன்ஸை பெறுவது எப்படி? அதன் செலவு எவ்வளவு இருக்கின்றது? புதிய விதிமுறைகள்…

சிங்கப்பூருக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு வேலை வாய்ப்புகளுக்காக வருகின்றனர். அவர்கள் வைத்திருக்கும் பாஸ் வகையைப் பொறுத்து, தனிநபர்கள் வெவ்வேறு வகையான வேலைகளுக்குத் தகுதியுடையவர்கள். இந்த வகையில்,

சிங்கப்பூரின் செங்காங்கில் கட்டுமான தளத்தில் கிரேன் கவிழ்ந்து விபத்து!

செங்காங் பகுதியில் கட்டுமான தளம் ஒன்றில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி கிரேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பலத்த சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியுடன் கட்டுமான தளத்தை நோக்கி விரைந்தனர். அப்போது, புங்கோல் ரோட்டில்,

அந்த இளைஞனுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, பிரம்படி!

26 வயதான 'பிரிக்' என்ற இந்தோனேசிய இளைஞன், ஏற்கனவே நான்கு முறை குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு 25 பிரம்படிகள் பெற்றிருந்த போதிலும், சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதற்காக ஐந்தாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளான். ஏப்ரல் 8 ஆம்

அற்புதமான சூரிய கிரகணம்!

நேற்று, வட அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் முழு சூரிய கிரகணத்தைக் கண்டு வியந்தனர். சந்திரன், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நகர்ந்து சூரியனின் ஒளியை முழுவதுமாக மறைக்கும்போது இது நிகழ்கிறது. சுமார் 32 மில்லியன் அமெரிக்கர்கள்