Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
சிங்கப்பூரில் Work Permit இருப்பவர்கள் எப்படி S Pass-க்கு மாறுவது இதோ முழு தகவல்கள்!
சிங்கப்பூரில் வேலை செய்யும் இந்தியத் தொழிலாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி! வேலை அனுமதி () இருப்பவர்கள் S Pass-க்கு மாற விரும்பினால், அது இப்போது எளிதாகிவிட்டது. இதோ அதற்கான முழு வழிமுறைகள்
S Pass-க்குத் தகுதி பெற என்ன தேவை?
சம்பளம் மாதம்!-->!-->!-->!-->!-->…
சிங்கப்பூரில் சோதனைச் சாவடியில் சட்டவிரோத புகையிலை சிகரெட்டுகளுடன்16 வயது சிறுவன் கைது!
சிங்கப்பூரில், கடந்த 25-ம் தேதி அதிகாலை 2.55 மணியளவில் கையிலெமார்ட் சாலையில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, ஹெல்மெட் அணியாமல் மின்சார பைக்கில் வந்த 16 வயது சிறுவன், போலீசாரைப் பார்த்ததும், திடீரென!-->!-->!-->…
எப்படி ஒரு SingPass கணக்கை உருவாக்குவது, மாற்றங்கள் செய்வது மற்றும் கடவுச்சொல்லை அல்லது கைபேசி எண்ணை…
SingPass என்பது சிங்கப்பூர் அரசாங்கம் வழங்கும் பாதுகாப்பான ஆன்லைன் கணக்கு மேலாண்மை அமைப்பாகும். இந்ததகவல் SingPass கணக்கை உருவாக்குவது, அதில் மாற்றங்களை செய்வது மற்றும் கடவுச்சொல் அல்லது கைபேசி எண்ணை மீட்டமைப்பது போன்ற அடிப்படைகளை!-->…
சிங்கப்பூரில் வேலைக்கு ஏஜெண்டுக்கு பணமே கொடுக்க வேண்டாம்! கைகொடுக்கும் LinkedIn! நேரடி…
சிங்கப்பூர் வேலை பெறுவது கடினமாகி வருகிறது. ஆனால், பணம் இருந்தால், ஏஜெண்ட் மூலம் சிங்கப்பூர் செல்ல நினைப்பவர்கள் அதிகம். இதனால் ஆரம்பதொகை அதிகமாக இருந்தால், சம்பாதித்த பணமும் ஏஜெண்ட்க்கு கொடுத்த பணமும் சரி சமமாக இருந்தால் என்ன செய்வதென்ற!-->…
Yishun அடுக்குமாடி குடியிருப்பில் கார் மோதி விபத்து பெண் பயணி உயிரிழப்பு
சனிக்கிழமை, ஜூன் 1, மதியம் 3:45 மணிக்கு மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு கார் யிஷூன் HDB அடுக்குமாடி குடியிருப்பு மாடிக்குள் நுழைந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து, பிளாக் 820, Yishun Street 81-ல் நடந்தது. 76 வயதான ஆண் ஓட்டுநரும்,!-->!-->!-->…
மலேசியாவில் பள்ளியில் 11 வயது சிறுவன் மூன்று மணிநேரம் வெயிலில் நிற்க வைக்கப்பட்டதால் சிறுவன்…
பள்ளியில் 11 வயது சிறுவனுக்கு வெயிலில் மூன்று மணி நேரம் நிற்க வைத்ததால் வெப்ப அதிர்ச்சி ஏற்பட்டு, நரம்பு பாதிப்பு ஏற்பட்டு, இப்போது மாற்றுத்திறனாளியாகக் கருதப்படுகிறார்.
அவரது தாயார் கூறுகையில், சிறப்புத் திறனாளிகள் (PwD)!-->!-->!-->…
சிங்கப்பூரில் குடிபோதையில் கார் ஓட்டி நடைபாதையில் மோதிய நபர் கைது!
மே 31 ஆம் தேதி அதிகாலை அங் மோ கியோவில் நடைபாதையில் கார் சென்ற பிறகு, குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக 41 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
அதிகாலை 1:25 மணியளவில் விபத்து குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர்!-->!-->!-->…
குழந்தை ஜேன் ரய்யான் கொலை பெற்றோர் கைது!
(பெர்னாமா) - ஆட்டிசம் பாதித்த தன் ஆறு வயது மகன் ஜேன் ரய்யான் அப்துல் மத்தீன் கொலை வழக்கில் பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இருவரும் 28 வயதான இந்த தம்பதியர், செலாங்கூர், புஞ்சாக் ஆலம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கைது!-->!-->!-->…
நியூசிலாந்தில் விமானம் தரையிறங்கும் போது ஓடு பாதையை விட்டு விலகியது!
நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் விமான நிலையத்தில், இன்று காலை ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் விமானம் ஒன்று தரையிறங்கும் போது சறுக்கி ஓடியது.
விமானத்தின் சக்கரம் திசை மாறிச் சென்றதால் இந்தச் சிறு விபத்து நேர்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
!-->!-->!-->!-->!-->…
ஒரு வாரத்தில் மூன்றாவதுதுருக்கிய ஏர்லைன்ஸ் கொந்தளிப்பில் விமானப் பணிப்பெண் காயம்!
இஸ்தான்புல்லில் இருந்து இஸ்மிர் செல்லும் போது விமானம் கொந்தளிப்பில் சிக்கியதில் துருக்கிய ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண் முதுகு எலும்பு முறிந்துள்ளது.
பயணிகள் சீட் பெல்ட்டை அணியுமாறு விமானி அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, விமானப் பணிப்பெண்!-->!-->!-->…