வேலையிட மரணங்கள் அதிகரிக்க நோய்ப்பரவல் ஓர் முக்கிய காரணமாகும்..!

சிங்கப்பூரில் வேலையிட மரணங்கள் அதிகரிக்க நோய்ப்பரவலால் ஏற்பட்ட தாமதமும் ஒரு முக்கியக் காரணம் என்று ஊழியர்களும் நிறுவன நிர்வாகிகளும் கூறுகின்றனர்.  வேலை தேங்கி நின்றதால் அதை அவசரமாக முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  பாதுகாப்புச்

சிங்கப்பூரில் இன்று முதல் நடப்புக்குவரும் சில மாற்றங்கள்..!

இன்று ஜூலை முதல் தேதி. சிங்கப்பூரில் இன்று முதல் நடப்புக்குவரும் சில மாற்றங்கள் பற்றித்தெரிந்துகொள்வோம். தேசிய சேவையின் 55ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், தேசிய சேவையாளர்களுக்கு நன்றிதெரிவிக்கும் நடவடிக்கைகளை SAFRA

வெளிநாட்டு ஊழியர்கள் நலனில் நாங்கள் மிகுந்த அக்கரை கொள்கிறோம்.- பிரதமர்

நோய்த் தொற்றிலிருந்து மீண்டு நாடு இயல்பு நிலைக்கு திரும்ப சுமார் இரண்டு ஆண்டுகள் வரை கடந்துள்ளது.

சமூகத்தை ஒருங்கிணைக்க சிங்கப்பூரின் திறமைக்கு முன்னுரிமை திட்டமே தொடர்ந்து சிறந்த வழி..!

சமூகத்தை ஒருங்கிணைக்க சிங்கப்பூரின்'திறமைக்கு முன்னுரிமை' திட்டமே தொடர்ந்துசிறந்த வழியாக இருக்கும் என்றுதுணைப்பிரதமர் லாரன்ஸ் வோங்கூறியிருக்கிறார். ஏனெனில் அது மக்கள் மேலும் சிறப்பாகத்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்புகளைப்

சிங்கப்பூரில் நோய்த் தொற்று பாதிப்பு மீண்டும் உயர்வு..!

சிங்கப்பூரில் இன்று 11,504 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள்பதிவாகியுள்ளன. அது கடந்த சுமார் 3 மாதங்களில் இல்லாத ஆகஅதிக அன்றாட எண்ணிக்கை. சம்பவங்களில்..... உள்ளூரில் பதிவானவை -

சிங்கப்பூர்  நாணயத்தின் பெறுமதியில் வீழ்ச்சி..! வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கைத் தரம் பாதிப்பு..!

அண்மைக் காலமாக சிங்கப்பூர் நாணயத்தின் பெறுமதியில் வீழ்ச்சி காணப்படுகின்றது. இதனால் பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போகின்றது.

பாரந்தூக்கியின் பகுதிகளுக்கு இடையே சிக்கிக்கொண்டு வெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு..!

பாரந்தூக்கியின் பகுதிகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட 32 வயது வெளிநாட்டு ஊழியர் மாண்டதாகமனிதவள அமைச்சு கூறியுள்ளது. வேலையிட விபத்து 1 மண்டாய் குவாரி (Mandai

வெளிநாட்டு ஊழியர்கள் வாழ கடினமான நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர்..!

நோய்த்தொற்றுப் பரவலைத் தொடர்ந்து பல நாடுகளின் மக்களின் வாழ்கக்கைத் தரம் மிக மோசமாகபாதிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அடுத்த கட்ட கிருமித் தொற்று பரவல்..!

சிங்கப்பூரில் 60 வயதைத் தாண்டிய மூத்தோரில் 80,000 பேர் இன்னும் கூடுதல் தடுப்பூசியைப்போட்டுக்கொள்ளவில்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் தெரிவித்துள்ளார். அடுத்து வரும் மாதங்களில் அடுத்த கட்ட கிருமிப்பரவல் BA.4, BA.5 வகை