Browsing Category

Global

உல்லாச கப்பலில் இருந்து கடலில் தவறி விழுந்த பெண் மரணம்!

சேனல் தீவுகள் அருகே உல்லாசக் கப்பலில் இருந்து தவறி விழுந்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த சனிக்கிழமை அதிகாலையில் பிரெஞ்சு கடலோர காவல்படைக்கு MSC விர்ச்சுசாவிடமிருந்து அவசர எச்சரிக்கை கிடைத்தது. ஒரு மீட்பு ஹெலிகாப்டர் அந்த

S$296 மில்லியன் கிரிப்டோகரன்சி திருட்டு சிங்கப்பூரை சேர்ந்த 20 வயது நபர் FBI ஆல் கைது!

வாஷிங்டன், டி.சி. லாம் என்ற நபரிடம் இருந்து 230 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (S$296 மில்லியன்) கிரிப்டோகரன்சியை திருடி மறைத்து வைக்க உதவியதற்காக 20 வயது சிங்கப்பூர் நபர் மலோன் லாம் செப்டம்பர் 18 அன்று FBI ஆல் கைது செய்யப்பட்டார். "அன்னே

ரஷ்யாவில் 4 இந்திய மாணவர்கள் நீரில் மூழ்கிஉயிரிழப்பு, இதுவரை இருவரின் உடல்கள் மட்டுமே…

நான்கு இந்திய மருத்துவ மாணவர்கள் வடமேற்கு ரஷ்யாவில் நதி ஒன்றில் நீந்தியபோது மூழ்கி இறந்துள்ளனர் என்று உள்ளூர் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். இந்த துயர சம்பவம் செவ்வாய்க்கிழமை வெலிகி நோவ்கொரோட் நகரிலுள்ள வொல்கோவ் நதியில் நடந்தது.

Meta WhatsApp செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான விளம்பரங்கள் அறிமுகம் வணிகங்களுக்கான புதிய…

வாட்ஸ்அப் பயனர்களுக்கு, நாம் அன்றாடம் பயன்படுத்தும் மெட்டா நிறுவனம் (ஃபேஸ்புக் நிறுவனம்) இனி புதிய அனுபவத்தை அளிக்கவிருக்கிறது! இனி, வாட்ஸ்அப்பில் நமக்கு விருப்பமான, நமக்கு தேவையான பொருட்கள், சேவைகள் குறித்த விளம்பரங்களை மட்டுமே பார்க்க

நியூசிலாந்தில் விமானம் தரையிறங்கும் போது ஓடு பாதையை விட்டு விலகியது!

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் விமான நிலையத்தில், இன்று காலை ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் விமானம் ஒன்று தரையிறங்கும் போது சறுக்கி ஓடியது. விமானத்தின் சக்கரம் திசை மாறிச் சென்றதால் இந்தச் சிறு விபத்து நேர்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு வாரத்தில் மூன்றாவதுதுருக்கிய ஏர்லைன்ஸ் கொந்தளிப்பில் விமானப் பணிப்பெண் காயம்!

இஸ்தான்புல்லில் இருந்து இஸ்மிர் செல்லும் போது விமானம் கொந்தளிப்பில் சிக்கியதில் துருக்கிய ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண் முதுகு எலும்பு முறிந்துள்ளது. பயணிகள் சீட் பெல்ட்டை அணியுமாறு விமானி அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, விமானப் பணிப்பெண்

லண்டனில் புலம்பெயர்ந்தவர்களை இடமாற்றம் செய்வதற்கு எதிரான போராட்டம் 45 பேர் கைது!

லண்டனில் அகதிகளை ஒரு ஹோட்டலில் இருந்து படகு ஒன்றுக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின் போது, பிரிட்டிஷ் காவல்துறையினரால் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெக்காம் பகுதியில் போராட்டக்காரர்கள், அகதிகளை ஏற்றிச் சென்ற

தந்தையின் பதற்றம் தீர்ந்தது எமிரேட்ஸ் விமானத்தில் தனித்து விடப்பட்ட மகள் பாதுகாப்பாக சேர்ந்தார்!

மொராக்கோவில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய விமானத்தை 15 வயது சிறுமி ஒருவர் தவறவிட்டதால் பெற்றோருக்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த விஷயத்தை அறிந்த எமிரேட்ஸ் நிறுவனம் உடனடியாக அந்த சிறுமிக்கு உதவ முன்வந்தது. துபாய் வழியாக அவரது பயணத்தை

அரிசோனாவில் கார் விபத்தில் இரண்டு இந்திய மாணவர்கள் பலி!

அரிசோனா மாநிலத்தில் பரிதாபகரமான கார் விபத்தில், நிவேஷ் முகா மற்றும் கவுதம் பார்சி என்ற 19 வயதான இரண்டு இந்திய மாணவர்கள் உயிரிழந்தனர். இருவரும் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பயின்று வந்தனர். காஸ்டில் ஹாட் ஸ்பிரிங்ஸ்

2025-க்குள் அனைவருக்கும் விசா பிரித்தானியாவின் புதிய குடிவரவு முறை!

பிரிட்டனில் குடிவரவு ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த நவீனமயமாக்கள் மூலம் போலி ஆவணங்கள், ஆவணத் தொலைப்பு போன்ற பிரச்சனைகள் குறையும். அதே நேரத்தில் எல்லைப் பாதுகாப்பும் மேம்படும். ஏப்ரல் 17,