Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
போதையில் இருந்த பெண்களை ஏமாற்றி பாலியல்வன் கொடுமை குற்றவாளிக்கு சிறைத்தண்டனை!
போதையில் தத்தளித்த நிலையில் வீடு திரும்ப வாகனம் கிடைக்காத இரண்டு பெண்களிடம் உதவுவதாக நடித்து ஏமாற்றிய நபர், அவர்களில் ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 35 வயது சிங்கப்பூரரான லீ கிட் என்பவருக்கு,!-->!-->!-->…
சிங்கப்பூரில் கடும் வெயில் வெப்பநிலை புதிய உச்சம்!
கடந்த மார்ச் 24ஆம் தேதி, சுவா சூ காங் பகுதியில் பதிவான 36.3 டிகிரி செல்சியஸ் வெப்பமே, சிங்கப்பூரில் இந்த வருடத்தின் அதிகபட்ச வெப்பநிலை.
ஏற்கனவே மார்ச் 13 அன்று 36 டிகிரி செல்சியசை செந்தோசா பதிவு செய்திருந்தது. கடந்த 2023ஆம் ஆண்டை விட,!-->!-->!-->…
சிங்கப்பூரில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டு கார் ஓட்டுனர் கைது!
சிங்கப்பூரில் மோட்டார் சைக்கிள் மீது காரை மோதிவிட்டு, அதன் அருகிலிருந்த இருவரை இடிக்கும் அளவிற்கு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு, 47 வயதான வின்சென்ட் சீ கோக் விங் என்ற கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த!-->!-->!-->…
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் கவனக்குறைவான வாகன ஓட்டுநர்!
கடந்த மார்ச் 23 ஆம் தேதி, வூட்லண்ட்ஸ் அவென்யூ 12-ல், அதிவேகமாக வந்த கார் ஓட்டுநர் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் மோதிய பின்னர், மோட்டார் சைக்கிளிலும், ஓட்டுநரின் மீதும் காரை ஏற்றிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
47!-->!-->!-->…
சிங்கப்பூரில் தலைமறைவான ஓட்டுநரை தேடும் அதிகாரிகள்.
மார்ச் 23 ஆம் தேதி இரவு, கெய்லாங் பகுதியில் ஒரு கார் இரண்டு பாதசாரிகளை மோதிவிட்டு நிற்காமல் சென்ற சம்பவத்தில், அந்த கார் ஓட்டுநரை சிங்கப்பூர் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், சாலையைக் கடந்து!-->!-->!-->…
மலேசிய விரைவுச்சாலையில் விபத்து சிங்கப்பூர் இளைஞர்கள் உயிரிழப்பு!
சிங்கப்பூரிலிருந்து இரு இளைஞர்கள் மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் நடந்த விபத்தில் சோகமாக உயிரிழந்தனர்.
மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். சிங்கப்பூரிலிருந்து பகோ நகரை நோக்கி, சஹூர் உணவிற்காக!-->!-->!-->…
அதிர்ச்சி! ஷாப்பிங் மாலில் ரூ.500,000 ரொக்கத்துடன் சூட்கேஸ் கண்டுபிடிப்பு – உரிமையாளரை தேடும்…
மலேசியாவின் பெட்டாலிங் ஜெயா பகுதியில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் வாகன நிறுத்தத்தில் கடந்த மார்ச் 20ஆம் தேதி ரூ.500,000 (சிங்கப்பூர் $142,000) ரொக்கத்துடன் ஒரு சூட்கேஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சூட்கேஸை அந்த மாலின் பாதுகாப்பு காவலர்!-->!-->!-->…
சிங்கப்பூர் சுற்றுலா வழிகாட்டிமீட்பு நடவடிக்கைக்குப் பின் 5 நாட்கள் போராடி சிகிச்சை பலநின்றி…
சிங்கப்பூர் சுற்றுலா வழிகாட்டிமீட்பு நடவடிக்கைக்குப் பின் 5 நாட்கள் போராடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!
சிங்கப்பூர் சுற்றுலா வழிகாட்டிமீட்பு நடவடிக்கைக்குப் பின் 5 நாட்கள் போராடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!
சிங்கப்பூர்!-->!-->!-->!-->!-->…
சிங்கப்பூர் தொடர்ந்து வணிகத்திற்கு ஏற்ற நாடு 16 வருடங்களாக முதலிடம்!
உலகின் தலைசிறந்த வணிகச் சூழலைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் மீண்டும் ஒருமுறை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
'எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட்' நடத்திய இந்த ஆய்வில், 91 குறிகாட்டிகளின் அடிப்படையில் 82 நாடுகள் மதிப்பிடப்பட்டன.
அடுத்த ஐந்து!-->!-->!-->!-->!-->…
சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு ஆமைகளை கடத்திய நபர் கைது!
40 வயதான ரபீக் சையத் ஹரிசா அலி ஹுசைன், தனது பயணப் பெட்டிகளில் 5,160 செம்மூக்கு ஆமைகளை சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் சட்டவிரோதமாக கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
செல்லப்பிராணிகளாக விரும்பி வளர்க்கப்படும் இந்த!-->!-->!-->…